66 மூலிகை கொண்ட இம்ப்ரோ மருந்தில் வைரஸ் எதிர்ப்பு சக்தி!! ஆய்வில் தமிழக அரசு!

66 மூலிகை கொண்ட இம்ப்ரோ மருந்தில் வைரஸ் எதிர்ப்பு சக்தி!! ஆய்வில் தமிழக அரசு!

Loading...

இந்தியாவில் கொரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க மருத்துவ குழு ஆய்வாளர்கள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரையை சேர்ந்த சித்த வைத்தியர் சுப்ரமணியர், இவர் அரசின் மூத்த சித்த மருத்துவராகவும் மற்றும் மருத்துவ அதிகாரியாகவும் தற்போது பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோன வைரஸ் நோய்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தன்னுடைய 30 வருட சித்த மருத்துவ அடிப்படையில் 66 மூலிகைகளை உள்ளடக்கிய ஒரு சூரணம் ஒன்றை தயாரித்து உள்ளார், இந்த சூரணம் மூலம் நோய் தொற்றில் இருந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் எந்த பக்கவிளைவும் வராது என்றும், மற்றும் இந்த சூரணத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அரசு கொண்டு வந்தால் தமிழகம் முழுவதும்

Loading...

கொரோன தொற்றில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்று, கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் ஒன்றை தாக்கல் செய்து இருந்தார், பின்பு இது குறித்து தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தமிழக அரசு சார்பில் மருத்துவ வல்லுநர் குழு உயர்நிதிமன்றத்திற்கு மனுவை கொண்டு தாக்கல் செய்து இருந்தார், இதுகுறித்து தற்போது சித்த மருந்தை பரிசோதிக்க மத்திய சித்தா, ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*