மோடியின் பாலோயர்ஸ்… 60 சதவீதம் பேக் ஐடி – அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்!

India's Prime Minister Narendra Modi leaves from 10 Downing Street in central London on April 18, 2018, after attending a bilateral meeting with Britain's Prime Minister Theresa May on the sidelines of the Commonwealth Heads of Government meeting (CHOGM). / AFP PHOTO / Tolga AKMEN

மோடியின் பாலோயர்ஸ்… 60 சதவீதம் பேக் ஐடி – அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்!

Loading...

டிவிப்ளோமசி என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவு ஒன்றில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பாலோ செய்பவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் எனக் கண்டறிந்துள்ளது.

இந்தியாவின் பிரதமரான மோடி டிவிட்டரில் நாட்டிலேயே அதிகமான பாலோயர்களைக் கொண்டுள்ள பிரபலமாக இருக்கிறார். அவரது கணக்கை 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பின்பற்றி வருகின்றனர். மோடியும் தீவிரமாக சமூகவலைதளங்களில் இயங்கியும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று அவரை பின் தொடர்பவர்களில் 60 சதவீதம் பேர் (2.4 கோடி) பேர் போலிக் கணக்காளர்கள் என அறிவித்துள்ளது.

Loading...

இந்த ஆய்வை நடத்தியுள்ள டிவிப்ளோமசி என்ற நிறுவனம் உலக தலைவர்களின் கணக்குகளை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சியில் இதுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு டிவிட்டர் அல்காரிதம், சம்மந்தப்பட்ட நபர் கடைசியாக பதிவு செய்த டிவிட் மற்றும் அவர்கள் வேறு யார் யாரை பாலோ செய்கிறார்கள் போன்றவற்றை வைத்து கணிக்கப்பட்டுள்ளது.

மோடி மட்டும் அல்லாது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் (37 சதவீதம்), போப் பிரான்சிஸ்(59 சதவீதம்) உள்ளிட்டோரும் இதில் அடக்கம். அதே போல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கணக்கையும் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் போலியானவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*