எங்கே ஆசிபாவிற்கு போராடிய போராளிகள் மூன்று வயது இந்து சிறுமியை சிதைத்த ஷாகிர், அப்துல்லா என்ன காரணம் என்று தெரிந்தால் நீங்களும் கொதித்து எழுவீர்கள்!

எங்கே ஆசிபாவிற்கு போராடிய போராளிகள்? மூன்று வயது இந்து சிறுமியை சிதைத்த ஷாகிர், அப்துல்லா என்ன காரணம் என்று தெரிந்தால் நீங்களும் கொதித்து எழுவீர்கள்!

Loading...

உத்திரபிரதேசம்.,

உத்திரபிரதேசம் மாநிலம் அலிகர் மாவட்டத்தை சேர்ந்த ட்விங்கிள் என்ற மூன்று வயது குழந்தையை ஜாஹிர், அப்துல்லா என்ற மிருகங்கள் செய்த கொடுமை குறித்த தகவல் இந்திய நாட்டையே உலுக்கி கொண்டிருக்க தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் மக்களை திசை திருப்ப பாரதியார் தலையில் காவி கலரை அடித்துவிட்டார்கள் என்று மக்கள் மனதில் மட்டுமல்லாமல் பள்ளி குழந்தைகள் மனதிலும் விஷத்தை விதைத்து வருகின்றன என்று குற்ற சாட்டுகள் எழுந்துள்ளன.

Loading...

மூன்றுவயது ட்விங்கிள் என்று சிறு குழந்தையை சாஹிர் மற்றும் அப்துல்லா என்ற மிருகங்கள் உடலுறவு கொண்டு, கொன்று சிதைத்து, உடலில் ஆசிட் ஊற்றி புதைத்துள்ளனர். அதுவும் அந்த குடும்பம் அவர்களிடம் வாங்கிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க காலதாமதம் ஆனதால் என்று கூறி இருக்கிறார்கள்.

ஆனால் உண்மையான காரணம் அவர்கள் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர்கள் தங்கள் விருப்பப்படி தேசிய கட்சி ஒன்றிற்கு வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த இரு மிருகங்களும் அவர்களது குடும்பத்தை பழிவாங்குவதாக நினைத்து ஏதும் அறியாத பச்சிளம் குழந்தையை கற்பழித்து கொன்று உடலில் ஆசிட் ஊற்றி எரித்திருக்கிறார்கள். இதனால் கோவமடைந்த இந்துக்கள் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட கொலைகார மிருகங்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொலையாளிகள் முஸ்லீம் என்பதும் வசதி படைத்தவர்கள் என்பதாலும் அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை மூடி மறைப்பதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர், ஆசிபாவிற்கு ஒரு நாயம் எனது குழந்தைக்கு ஒரு நியாயமா சட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி இவர்கள் வெளிவர வாய்ப்பு உண்டு என்றும் டெல்லி நிர்பயா வழக்கில் கொடுத்த தண்டனையை இந்த கொடிய மிருகங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இறந்த சிறுமியின் அத்தை ரேவ்த் அணியா கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ் இனமும் இதற்கு குரல் கொடுக்குமா இல்லை பாதிக்கப்பட்ட குடும்பம் இந்து என்பதால் கண்டுகொள்ளாமல் விலகி நிற்குமா என்று பார்ப்போம்.

——-==-=——–===——===——end —–=========

Sponcer add

இந்தியா முழுவதும் மிக குறைந்த விலையில் உங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் எங்களது ஒளிவண்ணத்தில் பிராகாசிக்கும்.

ஹெலிகாம் மூலம் போட்டோ சூட் செய்து தரப்படும்

More enquiry contact :-9894519894

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*