#24INFO தோனியை தொடர்ந்து நாட்டிற்காக களத்தில் இறங்கினார் அஜித் கோவையில் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபடுகிறார் !

கோவை.,

Loading...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இரண்டு மாதம் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுவதற்காக காஷ்மீர் படைப்பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார், இதனை தோனி ரசிகர்களை கடந்து அனைத்து மக்களும் வரவேற்று வந்த நிலையில் தற்போது தோனியை போலவே நடிகர் அஜித்தும் களத்தில் இறங்கியுள்ளார்.

இந்தமுறை நடிகர் அஜித் தேர்ந்தெடுத்துள்ள துறை துப்பாக்கி சுடுதல், இதற்காக கோவையில் நடைபெறும் தகுதி போட்டியில் அஜித் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், இந்த தகுதி போட்டி கோவையில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது, எனவே அஜித்தும் இரண்டு நாட்கள் கோவையிலே தங்கியிருந்து போட்டியில் பங்கேற்கிறார்.

Loading...
தந்தி டிவி வெளியிட்ட செய்தி தகவல் இணைப்பு

இதில் அஜித் வெற்றி பெரும் பட்சத்தில் துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்தடுத்த இடங்களை வென்றால் ஒரு நாள் நாட்டிற்காக தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளன.

நடிகர் அஜித்தை பார்க்க அவரது ரசிகர்கள் கோவை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT CINEMA என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2672 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*