பறவை காய்ச்சல் – முட்டையை இப்படி சாப்பிடலாம்…
பறவை காய்ச்சல் – முட்டையை
இப்படி சாப்பிடலாம்…
முட்டையை ஆப்பாயில், ஒன்சைடு
ஆம்லேட் என அரைவேக்காட்டில்
சாப்பிடாமல் நன்கு வேகவைத்து
சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முட்டையை வேக
வைத்த பிறகு மஞ்சள் கரு திடமாக
இருக்க வேண்டும். அது தண்ணீர் போல
உடைந்து ஒழுகினால் அந்த முட்டையை
சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இன்றைய ராசி பலன்கள்…!!
மேஷம் – வெற்றி, ரிஷபம் – தனம்,
மிதுனம் – பக்தி, கடகம் – பாசம்,
சிம்மம் – லாபம், கன்னி – தேர்ச்சி.
துலாம் – ஓய்வு, விருச்சிகம் – நன்மை,
தனுசு – இன்பம், மகரம் – சுகம்,
கும்பம் – லாபம், மீனம் – நலம்.