2021 -ல் துணை முதல்வர் விஜய்? தயாநிதி மாறன் மக்களவை பேச்சால் சர்ச்சை

நடிகர் விஜய்க்கு ஆதரவாக திமுக மக்களவை எம் பி தயாநிதி மாறன் பேசியிருப்பது இதுவரை விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் பாஜகவிற்கு எதிராக பேசுவது திமுக வகுத்து கொடுத்த திட்டத்தில் ஒன்றுதான் என விமர்ச்சகர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Loading...

வருமானவரி வழக்கில் ரஜினியை விடுத்து,
விஜய் மட்டும் படப்பிடிப்பின்போது
கட்டாயப்படுத்தி விசாரணைக்கு அழைத்து
‘ செல்லப்பட்டுள்ளார் என மக்களவையில்
‘பட்ஜெட் மீதான விவாதத்தின் போது திமுக
எம்.பி. தயாநிதி மாறன் பேசினார், மேலும் விஜய் திட்டமிட்டு குறிவைக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார். இந்நிலையில் கடந்த வாரம் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் இருந்து தற்போதுவரை திமுக விஜய்க்கு அதிக இடங்களில் முட்டு கொடுத்து பேசுவதும், அவரை 2021 யில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவைக்கத்தான் எனவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் விஜய்க்கு துணை முதல்வர் உள்ளிட்ட எந்த பதவியும் கிடைக்காது எனவும் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவிற்கு ஆதரவு தெரிவித்த விஜயை இந்த முறை திமுகவிற்கு ஆதரவாக செயல்பட வைக்க திட்டமிட்டு திமுகவினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும்.

Loading...

நிச்சயம் பலர் கூறிவருவது போல் திமுக விஜய்க்கு துணை முதல்வர் பதவியெல்லாம் கொடுப்பதாக எங்கும் பேசாது விஜயை வளர்த்து விட்டால் உதயநிதியை யார் காப்பாற்றுவது, தற்போதைய அரசியல் சூழலில் நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் குரல் கொடுத்தது அடுத்த படத்தில் அவரது குடும்பம் தயாரிப்பில் விஜய் நடிப்பார் என்பதற்காக தயாநிதி மாறன் பேசியிருக்கலாம் எனவும் விமர்சனங்கள் எழுகின்றன.

இந்நிலையில் வருமான வரித்துறையை தொடர்ந்து அமலாக்க துறையும் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தலாம் என கூறப்படுவதால் விஜய் துணை முதல்வர் ஆகமுடியாது வேண்டுமென்றால் திரைப்படத்தில் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2663 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*