சிம்பு படத்தில் பிரியா பவானிசங்கர்
சிம்பு படத்தில் பிரியா
பவானிசங்கர்
சிம்புவிடம் சமீப காலமாக பல மாற்றங்கள்
தெரிகிறது. தொடர்ந்து பட வாய்ப்புகளும்
குவிந்து வருகிறது. இந்நிலையில்,
கன்னட ரீமேக் படமான மப்டி தமிழில்
பத்து தல என்ற பெயரில் படமாகிறது.

இதில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும்
நடிக்கின்றனர். கவுதம் ஜோடியாக
தாசில்தார் கதாபாத்திரத்தில் பிரியா
பவானிசங்கர் நடிக்கவுள்ளார்.
மேலும் செய்திகள்
நிறைமாத கர்ப்பிணி அனுஷ்கா –
வோக் அட்டைப்படத்தில்…
கர்ப்ப காலத்தில் பெண்கள் பேஷன்
ஆடைகளை அணிய முடியாது என்ற
எழுதப்படாத விதியை இந்தியாவில்
உடைத்தவர் நடிகை அனுஷ்கா ஷர்மா.
அவரின் கர்ப்பகால ஆடைகளுக்கு
பெரும் வரவேற்பு கிடைத்தது.
மேலும்,
ஆசனங்கள் செய்தும் அசத்தினார்.
இந்நிலையில், 2021ம் ஆண்டு ஜனவரி
மாத வோக் (VOGUE) அட்டையில்
அனுஷ்கா இடம்பெற்றுள்ளார்.
புதிய தொடக்கம் என்று குறிப்பிட்டு
போட்டோவை இன்ஸ்டாவில்
பகிர்ந்துள்ளார்.
ஜனவரி 4ஆம் தேதி முதல்
பள்ளிகள் திறப்பு!
புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி முதல்
பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி,
வழிகாட்டு நெறிமுறைகள்
வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 1
முதல் 12ஆம் வகுப்பு வரை காலை
10 மணி முதல் மதியம் 1 மணி வரை
பாடங்கள் நடத்தப்படும்.
மாணவர்கள்
கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
தனிமனித இடைவெளியை கட்டாயம்
கடைப்பிடிக்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.