மிக சுவையான புதினா – மல்லி வடை…
மிக சுவையான புதினா – மல்லி வடை…
*தேவை: உளுத்தம் பருப்பு- 3/4
கிண்ணம், கடலை பருப்பு -1/4
கிண்ணம், துவரம் பருப்பு -1/4 கிண்ணம்,
புதினா, மல்லித்தழை – அரை கட்டு,
ப.மிளகாய்-3, இஞ்சி-1 துண்டு, உப்பு,
எண்ணெய்-தே.அளவு.

செய்முறை:
பருப்புகளை ஒன்றாக ஊறவைக்கவும்,
மல்லி, புதினாவை பொடியாக
நறுக்கவும். ஊறிய பருப்பை தண்ணீர்
வடித்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பிறகு நறுக்கிய மல்லி, புதினா, உப்பு
சேர்த்து நன்கு பிசைந்து, சற்று மெல்லிய
வடைகளாக தட்டி காயும் எண்ணெய்யில்
போட்டு வேகவிட்டு எடுத்தால் வடை
ரெடி,