பாஃப்தாவின் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான்
பாஃப்தாவின் தூதராக
ஏ.ஆர்.ரஹ்மான்
பாஃப்தா(திரைப்படங்கள் மற்றும்
தொலைக்காட்சிக் கலைகளுக்கான
பிரிட்டிஷ் அகாடமி)இந்தியாவில்
நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து
திரைப்படங்கள், விளையாட்டு
அல்லது தொலைக்காட்சியில் 5
திறமையாளர்களை கண்டறிந்து
அவர்களை அங்கீகரிக்கவுள்ளது.

இந்த புது முயற்சிக்கு தூதராக ஏ.ஆர்.ரஹ்மான்
நியமிக்கப்பட்டுள்ளார்.
2020 ஆண்டின் டாப் 10
டிரெண்டிங் ஆப்ஸ்
1.டிக்டாக்
2.இன்ஸ்டாகிராம்
3.ஷும்
4.வாட்ஸ் அப்
5.நெட்ப்ளிக்ஸ்
- பேஸ்புக்
7.அமேசான், 8.கூகுள் மீட்
9.பேஸ்புக் மெசஞ்சர், 10 யூடியூப்
உட்கார்ந்தபடியே வேலையா?
நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை
செய்பவரா நீங்கள். இது உங்களுக்கான
டிப்ஸ். நாற்காலியில் நேராக
அமர்ந்தபடியே தலையை இடது தோள்
பட்டையின் பக்கமாக சாய்க்க வேண்டும்.
பிறகு வலது புறமாக சாய்க்க வேண்டும்.
இதேபோல், தலையை மேலே உயர்த்தியும்
கீழே குனிந்தும் செய்ய வேண்டும்.
இப்படி மாறி மாறி செய்யுங்கள். இதனால்,
மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும்.
கழுத்துப் பகுதி வலிமை பெறும்.