கூந்தல் உதிர்வைத் தடுக்க!
கூந்தல் உதிர்வைத் தடுக்க!
பெண்கள் தினமும் இரவில் உறங்குவதற்கு
10 முதல் 15 நிமிடங்கள் வரை கூந்தலை
பின்புறமாகவும் பிறகு முன்புறமாகவும்
மேலிருந்து கீழாக சீவுங்கள். கூந்தலில்
ஒட்டியுள்ள தூசுக்கள், அழுக்குகள் மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் இப்படி மெதுவாக சீவுவதால் தனியே வந்துவிடும்.

தொடர்ந்து நன்றாக எண்ணெய் தேய்த்து
சில நிமிடங்களில் இறுக்கமாக சடை
பிண்ணுங்கள். இதனால், கூந்தல் உதிர்வை எளிதில் தடுக்கலாம்.
நிலவில் இடம் வாங்கிய கணவர்
காதலைப் பற்றிய வர்ணனையில்
நிலவிற்கு எப்போதும் ஒரு தனியிடம்
உண்டு. அந்த வகையில் ராஜஸ்தானைச்
சேர்ந்த தர்மேந்திரா என்பவர் தனது
அன்பு மனைவி அனிஜாவிற்காக திருமண
நாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கி
கொடுத்து அசத்தியுள்ளார்.
நிலத்தை லூனர்
சொசைட்டி என்ற அமெரிக்க நிறுவனம்
விற்றுள்ளது. ஷாருக்கான் உள்ளிட்ட
பல பாலிவுட் பிரபலங்கள் வரிசையில்
தற்போது தர்மேந்திராவும் இடம்
பெற்றுள்ளார்.
BREAKING: நடிகர் ரஜினிக்கு
மருத்துவமனை கடும் எச்சரிக்கை!
ரஜினியின் உடல்நிலை தேறியுள்ளதால்
இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்
என மருத்துவமனை நிர்வாகம்
அறிவித்துள்ளது.
உடல் உறுப்பு மாற்று
அறுவை சிகிச்சை செய்து கொண்டதாலும்,
உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும்
அவர் மன அழுத்தமில்லாத, இலகுவான
பணிகளை மட்டும் மேற்கொள்ள
வேண்டும், என கடுமையாக
எச்சரித்துள்ளது. ஒரு வாரம் கண்டிப்பான
ஓய்வு அவசியம் என்றும், கொரோனா
தொற்று ஏற்படக்கூடிய சூழலை
உருவாக்கிக்கொள்ள வேண்டாம் என்றும்
கூறியுள்ளது.