வெந்தயம் உடலுக்கு இவ்வளவு நன்மை செய்கிறதா?
வெந்தயம் உடலுக்கு இவ்வளவு நன்மை செய்கிறதா?
வெந்தயத்தில் உள்ள அமினோ
அமிலங்கள் உடலில் இன்சுலின்
உற்பத்தியை தூண்டி விடும். ஆய்வின்
படி வெந்தயம் இரத்தத்திலுள்ள சர்க்கரை
மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கும்
என கூறப்படுகிறது.

வெந்தயத்தை ஊற
வைத்து முளைகட்டி சாப்பிடலாம். பொடி
செய்து அதனை நீர் அல்லது மோரில்
சேர்த்து குடிக்கலாம். வெந்தயம் உடலில்
தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க
பெரிதும் உதவும்.
இந்த காய்கறியில் இவ்வளவு பலன்கள் இருந்தால் தாராளமா சாப்பிடலாமே…..
*இதயம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உணவில் முட்டை கோஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.
*நரம்பு தளர்ச்சியை போக்குவதற்கு சௌ
சௌ சாப்பிடுவது முக்கியம்.
*கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பலம்
பெறுவதற்கு பூசணிக்காய் உண்ணவும்.
*சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க
வெண்டைக்காய் சேர்க்கலாம்.
புதிய ஊதிய விதி: மாதச்
சம்பளம் குறையும் – அதிர்ச்சி
தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய
விதிகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம்
தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதனால், தொழிலாளர்கள் மாதந்தோறும்
பெறும் சம்பளத்தின் அளவு குறையும்,
அதேபோல், புதிய நடைமுறையால்
நிறுவனங்களுக்கும் கூடுதல் செலவு
ஏற்படும். ஒவ்வொருவரும் தங்களுடைய
பே-ஸ்லிப்பை எடுத்து பார்த்தால்
எளிதாக புரிந்துகொள்ள முடியும்.
மொத்த சம்பளத்தில் அடிப்படை
சம்பளம் மற்றும் அகவிலைப்படையின்
அளவு குறைவாகவும், இதர சலுகைகள்
அதிகமாகவும் இருக்கும்.