நான்கு சக்கர வாகனங்களுக்கு இது பொருத்தினால் ரூ5000 அபராதம்
நான்கு சக்கர வாகனங்களுக்கு இது பொருத்தினால் ரூ5000 அபராதம்
காரில் இருந்தால் ரூ5000
அபராதம்
4 சக்கர வாகனங்களில் பம்பர்
பொருத்தக்கூடாது என மத்திய
போக்குவரத்து அமைச்சகம் 2017ம்
ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
சாலை விபத்துக்களில் பெரும்பாலான
உயிரிழப்பிற்கு இந்த பம்பர்களே
காரணமாக இருப்பதால் இதை உடனே
அகற்ற வேண்டும்.

இல்லையென்றால்
ரூ5000 அபராதம் விதிக்கப்படும் என
தமிழக போக்குவரத்துறை எச்சரிக்கை
விடுத்துள்ளது.
சுண்டைக்காயின் மருத்துவ குறிப்புகள்…
*காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை
அதிகரித்து ரத்தசோகை ஏற்படாமல்
தடுக்கிறது. இது உடல் சோர்வினை நீக்கி
நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கும்.
*சுண்டைக்காயை மாதம் இருமுறை
உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றில்
உள்ள பூச்சிகள் அழிக்கப்படும். மூல
நோய் உள்ளவர்கள் ஒரு கைப்பிடி
அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி
சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு
நீங்கும்.
EXCLUSIVE- நினைவு தினத்தில்
மீண்டும் பிறந்தார் MGR
எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு
‘தலைவி’ படக்குழு அச்சு அசலாக
எம்ஜிஆரின் தோற்றத்தை பிரதிபலிப்பது
போல் உள்ள அரவிந்த் சாமியின்
புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில்
டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதன்
மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்
எம்.ஜி.ஆரை திரையில் பார்க்க ரசிகர்கள்
ஆர்வமாக உள்ளனர்.