தமிழகம், புதுச்சேரியில் கனமழை

தமிழகம், புதுச்சேரியில் கனமழை

வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு
சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

ஒரு வாரமாக தமிழகத்தில்
வறண்ட வானிலையே பெரும்பாலான
இடங்களில் நிலவி வருகிறது.
சென்னையிலும் நள்ளிரவில் பரவலாக
மழை பெய்தது.

இன்றைய ராசி பலன்கள்…!!

மேஷம் – கஷ்டம், ரிஷபம் – நலம்,
மிதுனம் – மேன்மை, கடகம் – சுகம்,
சிம்மம் – அமைதி, கன்னி – பரிசு,
துலாம் – பகை, விருச்சிகம் – நிம்மதி,
தனுசு – லாபம், மகரம் – தனம்,
கும்பம் – செலவு, மீனம் – ஆர்வம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami