2021 ஜன.,1 முதல் விலை உயர்வு
2021 ஜன.,1 முதல் விலை
உயர்வு
மஹிந்திரா நிறுவனம் தங்களது கார்
மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களின்
விலையையும் உயர்த்த முடிவு
செய்துள்ளது. மூலப்பொருட்களின்
விலை உயர்வு, பல்வேறு செலவினங்கள்
அதிகரிப்பு ஆகியவற்றால் விலை உயர்வு
தவிர்க்க முடியாததாகிவிட்டது. விலை
உயர்வு தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும்.

2021 ஜன.,1 முதல்
விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும்
தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஃபோர்டு
நிறுவனம் ஜன., 1 முதல் வாகனங்களின்
விலையை 3% உயர்த்தப்போவதாக
அறிவித்துள்ளது.