JustNow: ‘நீ செத்துத் தொல’ சித்ரா தற்கொலை: அதிர்ச்சி தகவல்
JustNow: ‘நீ செத்துத் தொல’
சித்ரா தற்கொலை: அதிர்ச்சி
தகவல்
சீரியல் நடிகை சித்ரா தற்கொலை
சம்பவத்தில், கணவர் ஹேம்நாத் கைது
செய்யப்பட்ட நிலையில் மேலும் பல
அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, கடந்த 9-ந் தேதி விடுதி
அறையில் இருந்த சித்ராவுக்கும்,
ஹேம்நாத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த சித்ரா, ‘நீ இல்லாமல்
என்னால் இருக்க முடியாது’ என
கூறியுள்ளார்.

அதற்கு ஹேம்நாத்,
‘நீ செத்துத் தொல’ என கூறிவிட்டு
அறையை விட்டு சென்றுவிட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான
சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து
கொண்டதாக கூறப்படுகிறது.