அரசு பள்ளிகளில் – பெரும் அதிர்ச்சி செய்தி வெளியானது

அரசு பள்ளிகளில் – பெரும்
அதிர்ச்சி செய்தி வெளியானது

தமிழகத்தில் 2,391 அரசுப் பள்ளிகளில்
கழிப்பறைகளே இல்லை என்று
தகவல் வெளியாகியுள்ளது பெரும்
அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கழிப்பறை
இல்லாத பள்ளிகளின் பட்டியலை,
கல்வித்துறையிடம் CEO-க்கள்
ஒப்படைத்தனர். மேலும், கழிப்பறை
அமைக்க இட வசதி உள்ளதா? என்பது
குறித்து கல்வித்துறை ஆய்வு செய்ய
திட்டமிட்டுள்ளது.

பதற்றமா – இது காரணமாக
இருக்கலாம்

பழங்கள், காய்கறிகளை குறைவாக
சாப்பிட்டால் பதற்றம் ஏற்படும் வாய்ப்பு
அதிகரிக்கும் என்று கனடாவில் நடந்த
ஆய்வு தெரிவிக்கிறது. உணவில் ஒரு
நாளைக்கு குறைந்த 3 காய்கறிகள்
அல்லது பழங்களாவது இல்லையெனில்,
அவருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு
24% அதிகரிக்கிறது.

அதேபோல்
உடல்கொழுப்பின் அளவு 36%-க்கு
அதிகமானாலும் பதற்றம் வரும் வாய்ப்பு
70% அதிகரிக்கிறது.

மாஸ்டர் படம் – தயாரிப்பாளர்கள் மாஸ்டர் பிளான்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம்
பொங்கலுக்கு திரையரங்குகளில்
வெளியாக உள்ளது. இந்நிலையில்,
படத்தை திரையரங்குகளில் திரையிட
தயாரிப்பாளர்கள் நிபந்தனை
விதித்துள்ளனர்.

அதாவது, படம் ரிலீஸ்
ஆகும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு
வேறு படங்களை திரையிடக்கூடாது என
தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த
நிபந்தனையை தியேட்டர் அதிபர்கள்
ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami