பெண்கள் அறியா வயதில் அனுபவித்த பாலியல் தொல்லை -வளர்ந்த பின்பும் தண்டனை
பெண்கள் அறியா வயதில் அனுபவித்த பாலியல் தொல்லை -வளர்ந்த பின்பும் தண்டனை
சட்டம் அறிவோம்… ஜீரோ
எஃப்.ஐ.ஆர்
எல்லா சூழலிலும் பெண்களால் புகார்
அளித்துக்கொண்டும், அதற்காக அலைந்து கொண்டும் இருக்க முடியாது. இதனால் சில எளிய வழிகள் இயற்றப்பட்டுள்ளன.

பெண்கள் எவ்வளவு காலம் கழிந்த
பின்னரும் புகார் பதிவு செய்யலாம்.
அதாவது சிறு வயதில் நடந்த பாலியல்
துன்புறுத்தல்களுக்கு, வளர்ந்த பின் புகார்
அளிக்கலாம் என சட்டத்தில் இடமுள்ளது.
தினசரி நெல்லிச்சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மையா?
*தினசரி 2 மலை நெல்லியை விதை நீக்கி,
இடித்து சாறு பிழிந்து, அதில் 25 மில்லி
வெந்நீர், பொடித்த 5 மிளகு, 3 சிட்டிகை
மஞ்சள் பொடி சேர்த்து, ஒரு ஸ்பூன் தேன்
கலந்து வெறும் வயிற்றில் பருகவும். இது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
*தேங்காய் எண்ணெய்யில் பேட்டி
ஆசிட் இருப்பதால், இதை முகத்தில்
அப்ளை செய்யும்போது சருமத்திற்கு
தேவையான ஈரப்பதம், வழவழப்புத்
தன்மை கிடைக்கிறது. தழும்புகள், கீரல்கள்
இருந்தாலும் தேங்காய் எண்ணெய் தடவி
வர மறையும்.
2 வாரத்தில் இளமை தோற்றம்
- தோலுரித்த வாழைப்பழத்தில், ஒரு
ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து நன்கு
மசித்து பேக் போடுங்கள். பின் 30 நிமிடம்
கழித்து கழுவுங்கள். - அரிசி ஊற வைத்த தண்ணீரில் டிஷ்யூ
பேப்பர் அல்லது பேப்பர் டவலை (துளை
செய்த) நனைத்து, அதில் முகத்தை
மூடவும். - 1 ஸ்பூன் காபி பொடியுடன் தேங்காய்
எண்ணெய் குழைத்து பேஸ்ட் ஆக்கி பேக்
போடவும். 30 நிமிடம் கழித்து கழுவவும்.