தினசரி நெல்லிச்சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மையா?
தினசரி நெல்லிச்சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மையா?
*தினசரி 2 மலை நெல்லியை விதை நீக்கி,
இடித்து சாறு பிழிந்து, அதில் 25 மில்லி
வெந்நீர், பொடித்த 5 மிளகு, 3 சிட்டிகை
மஞ்சள் பொடி சேர்த்து, ஒரு ஸ்பூன் தேன்
கலந்து வெறும் வயிற்றில் பருகவும். இது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

*தேங்காய் எண்ணெய்யில் பேட்டி
ஆசிட் இருப்பதால், இதை முகத்தில்
அப்ளை செய்யும்போது சருமத்திற்கு
தேவையான ஈரப்பதம், வழவழப்புத்
தன்மை கிடைக்கிறது. தழும்புகள், கீரல்கள்
இருந்தாலும் தேங்காய் எண்ணெய் தடவி
வர மறையும்.
2 வாரத்தில் இளமை தோற்றம்
- தோலுரித்த வாழைப்பழத்தில், ஒரு
ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து நன்கு
மசித்து பேக் போடுங்கள். பின் 30 நிமிடம்
கழித்து கழுவுங்கள். - அரிசி ஊற வைத்த தண்ணீரில் டிஷ்யூ
பேப்பர் அல்லது பேப்பர் டவலை (துளை
செய்த) நனைத்து, அதில் முகத்தை
மூடவும். - 1 ஸ்பூன் காபி பொடியுடன் தேங்காய்
எண்ணெய் குழைத்து பேஸ்ட் ஆக்கி பேக்
போடவும். 30 நிமிடம் கழித்து கழுவவும்.
இந்தியா – இங்கி., அட்டவணை
*சென்னை: பிப்., 5 – 9 – முதல் டெஸ்ட் –
காலை 9.30 மணி. *பிப்.,13 – 17 – 2-வது
டெஸ்ட் – 9.30 மணி. *அகமதாபாத்:
பிப்.,24 – 28 – 3-வது டெஸ்ட் – மதியம்
2 மணி. *மார்ச் 4 – 8 – 4-வது டெஸ்ட்
- 9.30 மணி. *மார்ச் 12 – முதல் டி20 –
மாலை 6 மணி.
*மார்ச் 14 – 2-வது டி20 –
6 மணி. * மார்ச் 16 – 3-வது டி20 – 6 மணி.
*மார்ச் 18 – 4-வது டி20 – 6 மணி. *மார்ச்
20 – 5-வது டி20 – 6 மணி. *புனே : மார்ச்
23 – முதல் ஒருநாள் – மதியம் 2.30 மணி.
*மார்ச் 26 – 2-வது ஒருநாள் – 2.30 மணி.
*மார்ச் 28 – 3-வது ஒருநாள் – காலை 9
மணி.