இதை செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு மூடப்படும் – அதிரடி அறிவிப்பு
இதை செய்யாவிட்டால் உங்கள்
வங்கி கணக்கு மூடப்படும் –
அதிரடி அறிவிப்பு
குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால்
பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும்
என்ற தபால் அலுவலக சேமிப்பு
கணக்கின் புதிய விதி இன்று முதல்
அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி,
வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.
500 நிலுவை வைத்திருப்பது கட்டாயம்.
இல்லாவிட்டால் ரூ.100 மற்றும் ஜிஎஸ்டி
பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த தொகை உங்கள் கணக்குகளில்
இருந்து கழிக்கப்படும். கணக்கு இருப்பு
பூஜ்ஜியமாக இருந்தால், கணக்கு தானாக
மூடப்படும்.
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
சென்னையில் இன்று காலை நேர
நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200
உயர்ந்து ரூ.37,256க்கும், கிராமுக்கு
ரூ.25 அதிகரித்து ரூ.4,657க்கும், 24
கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.
40,296க்கும், கிராமுக்கு ரூ.5,037க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம்
வெள்ளி விலை 60 காசுகள் அதிகரித்து
ரூ.67.40க்கும், கிலோ ரூ.67,400க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.
Breaking: தனியார் பள்ளிகள்
மட்டும் – மாணவர்களுக்கு
அதிர்ச்சி செய்தி
தனியார் பள்ளிகள் விரும்பினால்
அரையாண்டு தேர்வை ஆன்லைனில்
நடத்தலாம்; ஆட்சேபம் இல்லை
என அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில்
அரையாண்டு தேர்வை தமிழக
அரசு ஒத்திவைத்துள்ளது.
50% பாட
குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும்
பாடங்களில் இருந்து மட்டும் தான்
தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
மேலும், அரசு சரியாக செயல்படுவதால்
பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை
அறிக்கை வெளியிட தேவையில்லை
என்றார்.