ரத்த சர்க்கரை அளவை உடனே கட்டுப்படுத்த….
ரத்த சர்க்கரை அளவை உடனே
கட்டுப்படுத்த….
1 டீ ஸ்பூன் துளசி விதைகளை தண்ணீரில்,
ஜூஸிலோ கலந்து அருந்துவதால்
உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது.

மேலும்
உடலிலுள்ள ரத்த சர்க்கரை அளவையும்,
கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள்
வைக்கிறது. மில்க் ஷேக், எலுமிச்சை
சர்பத், சாலட் ஆகியவற்றிலும் கலந்து
குடிக்கலாம். ஆயுர் வேத மருத்துவத்திலும்
இதன் பயன் இருக்கிறது.