மயங்கிய ஸ்டாலின் – அச்சத்தில் கட்சியினர்
மயங்கிய ஸ்டாலின் – அச்சத்தில்
கட்சியினர்
நலத்திட்ட உதவிகள் வழங்கும்
நிகழ்ச்சியில் திமுக தலைவர்
மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்
குறைவு ஏற்பட்ட காரணத்தால்
கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டாலினுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில்
உடனடியாக மருத்துவமனையில்
பரிசோதனை செய்த நிலையில் ரத்த
அழுத்தம், இசிஜி எடுக்கப்பட்டது என்றும்,
ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும்
மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவர்கள் அறிவுரைப்படி
ஓய்வு எடுக்கவுள்ளதாக ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டு மது அருந்தினால் அய்யோ -ஆபத்து
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்
நபர்கள் அடுத்த 2 மாதங்களுக்கு மது
அருந்தக்கூடாது என ரஷ்ய விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர். மது அருந்தினால்
தடுப்பு மருந்து வேலை செய்யாது.
மேலும், பக்க விளைவுகள் ஏற்பட
வாய்ப்புள்ளது. ரஷ்யா மட்டுமின்றி மற்ற
நாடுகளில் பயன்பாட்டிற்கு வர உள்ள
தடுப்பு மருந்துகளுக்கும் இது பொருந்தும்.
குறிப்பாக 2 மாதங்கள் குடிக்காமல்
இருந்தால் குடி பழக்கத்தில் இருந்து மீண்டு விடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
எந்த மீன்களில் முள் அதிகம்?
முள் அதிகமுள்ள மீன்கள்: முள் வாலை,
காரப்பொடி, கட்லா, மத்தி கொடுவாய்,
மடவை, சங்கரா.
முள் குறைந்த மீன்கள்: வஞ்சிரம்,
கிழங்கா, அயிரை, காணங்கொளுத்தி,
வௌவால், நெத்திலி, நவர, பால் சுறா,
சுதும்பு, கோலா, கொளுத்தி, சீலா,
திருக்கை, பண்னா, விரால், விலாங்கு,
சுத்தலா, சுண்ணாம்பு வாலை, தேரா,
பாரை,