இந்த மீன்களை குழந்தைகளுக்கு குடுக்காதீங்க !இருப்பதிலேயே இந்த மீன்களில்தான் முள் அதிகம்?
இந்த மீன்களை குழந்தைகளுக்கு குடுக்காதீங்க !இருப்பதிலேயே இந்த மீன்களில்தான் முள் அதிகம்?
முள் அதிகமுள்ள மீன்கள்: முள் வாலை,
காரப்பொடி, கட்லா, மத்தி கொடுவாய்,
மடவை, சங்கரா.

முள் குறைந்த மீன்கள்: வஞ்சிரம்,
கிழங்கா, அயிரை, காணங்கொளுத்தி,
வௌவால், நெத்திலி, நவர, பால் சுறா,
சுதும்பு, கோலா, கொளுத்தி, சீலா,
திருக்கை, பண்னா, விரால், விலாங்கு,
சுத்தலா, சுண்ணாம்பு வாலை, தேரா,
பாரை,
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா
உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்டகாயம் காரணமாக ஆஸி.,க்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ரோகித் தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில்,
பெங்களூருவில் உள்ள தேசிய
கிரிக்கெட் அகாடமியில் இன்று நடந்த
உடற்தகுதி சோதனையில் ரோகித் தேர்ச்சி
பெற்றுள்ளார். இதையடுத்து ஆஸி.,க்கு
எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டியில்
பங்கேற்பார் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஜன.,யில் பள்ளிகள்
திறப்பு – பள்ளிக்கல்வித்துறை…
தமிழகத்தில் சுகாதார துறையின்
அனுமதி பெற்ற பின் ஜனவரியில்
பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அடுத்த வாரம் வெளியாகலாம்.
மேலும், மாணவர்கள் அதிகம் உள்ள
அரசு பள்ளிகளில் தேவையின்
அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க
திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக தமிழகம்
முழுவதும் உயர்நிலை, மேல்நிலை
பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களை சேகரிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.