திருப்பதி ஏழுமலையான் பெயரில் மோசடி!
திருப்பதி ஏழுமலையான்
பெயரில் மோசடி!
திருப்பதி ஏழுமலையான் பெயரில்
மோசடி செய்த சம்பவம் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி
ஏழுமலையான் கோயில் பிரசாதங்கள் வீடு
தேடி வரும் என போலி இணையதளங்கள்
மோசடியில் ஈடுபட்டுள்ளன.

மோசடியில்
ஈடுபட்ட 7 இணையதளங்கள் மீது
போலீசார் வழக்குப்பதிவு செய்து,
விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதயம் காக்கும் ஆலிவ் ஆயில்
ஆலிவ் என்ணெயில்
ஆன்டிஆக்சிடென்ட்களும் ஒற்றை
நிறைவுறா கொழுப்புகளும் நிறைந்து
உள்ளதால் உடலுக்கு எண்ணற்ற
நன்மைகள் செய்கிறது. அடிக்கடி உணவில்
ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால்
*இதய ஆரோக்கியத்தை காக்கிறது
*மூளையின் செயல்திறனை
மேம்படுத்துகிறது
*ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள்
வைக்கிறது
*சரும ஆரோக்கியத்தை
பலப்படுத்துகிறது
*வயிற்றுக்
கோளாறுகளை குறைக்கிறது
சாத்தான்குளம் போன்று
சென்னையிலும் – பரபரப்பு
சாத்தான்குளம் சம்பவம் போன்று
சென்னையிலும் நடந்துள்ளது பெரும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை
சைதாப்பேட்டை சிறையில் போலீஸ் தாக்கிகைதி மகாலிங்கம் மரணமடைந்ததாக,அவரது மனைவி குற்றம் சாட்டி, உடலைவாங்காமல் ராஜீவ் காந்தி மருத்துவமனைமுன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை
நடத்தி வருகின்றனர்.
‘
.