பெட்ரோல், டீசல் விலை உயர்வு!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு!!
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்
விலை 26 காசுகள் அதிகரித்து ரூ.
86.51க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 24
காசுகள் அதிகரித்து ரூ.79.21க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு உடனே அமலுக்கு வந்துள்ளது.
டிச.12-ல் தயாரா இருங்க… செம
அறிவிப்பு!
சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்க
மற்றும் அவர்களின் தொழில் வளர்ச்சியை
ஊக்கப்படுத்தும் வகையில் அமேசான்
நிறுவனம், டிச.12-ம் தேதி தள்ளுபடியுடன்
கூடிய சிறு தொழில் தின விற்பனையை
(Small business day) அறிவித்துள்ளது.
டிசம்பர் 12 நள்ளிரவு தொடங்கும்
விற்பனை இரவு 11.59 மணி வரை
நடைபெறும். இந்த சிறப்பு விற்பனையில்
சிறு தொழில்களின் தயாரிப்புகள்,
கைவினைஞர்கள், நெசவாளர்கள், உள்ளூர்
கடைகள் என பல தரப்பினரின் பொருட்கள்
விற்பனைக்கு வரும்.