தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – வெளியான புதிய தகவல்…..

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு –
வெளியான புதிய தகவல்…..

10, 12-ம் வகுப்புகளுக்கு
பொதுத்தேர்வுகளை நடத்துவது
தொடர்பாக சிபிஎஸ்இ, தமிழகத்தில்
பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து
தமிழக அரசின் நிலைப்பாட்டை
கோரியுள்ளது.

இதையடுத்து பள்ளிகள்
திறக்கப்பட்டு சில நாட்களாவது
வழக்கமான முறையில் வகுப்புகள்
நடந்தால் தான் மாணவர்கள்
பொதுத்தேர்வுகளை நம்பிக்கையோடு
எதிர்கொள்ள முடியும். மேலும்,
சுகாதார நிபுணர்களை தவிர பெற்றோர்,
ஆசிரியர்களிடம் கருத்துகள் மீண்டும்
சேரிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை
அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சிஏ தேர்வு ஒத்திவைப்பு

நாடு முழுவதும் நாளை முதல் டிசம்பர்
13-ந் தேதி வரை நடைபெறவிருந்த
சிஏ (CA -Chartered Accountant)
தேர்வு தாள்-1 ஒத்திவைக்கப்படுவதாக
இந்திய பட்டய கணக்காளர்கள்
நிறுவனம் அறிவித்துள்ளது.

தவிர்க்க
முடியாத காரணங்களால் சிஏ தேர்வு
ஒத்திவைக்கப்படுகிறது. மேலும்,
விவரங்களுக்கு https://www.icai.org/
என்ற இணையதளத்தில் அறிந்து
கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை – தமிழக
மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு
-உடனே செய்யுங்க…

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்
செல்பவர்களுக்கு வசதியாக அரசு விரைவு
போக்குவரத்து கழகம் முன்பதிவை
தொடங்கியுள்ளது. அதன்படி, பயணிகள்
முன்பதிவு மையங்கள், www.tnstc.in
என்ற இணையதளம் (அ) தனியார்
இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு
செய்து கொள்ளலாம்.

மேலும், ஜனவரி
முதல் வாரத்தில் சிறப்பு பேருந்துகளின்
அறிவிப்பு குறித்து வெளியிடப்படும்
என போக்குவரத்து கழக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami