பொருட்கள் விலை அதிகரிப்பு – மக்களுக்கு மேலும் உயரும் சுமை

பொருட்கள் விலை அதிகரிப்பு –
மக்களுக்கு உயரும் சுமை

தமிழகத்தில் வரும் 27ம் தேதி முதல்
லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த
போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக
சம்மேளன தலைவர் குமாரசாமி
தெரிவித்துள்ளார்.

வேக கட்டுப்பாடு
கருவி பொருத்துவது உள்ளிட்ட
காரணங்களால் 27ம் தேதி காலை 6 மணி
முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்
ஈடுபடவுள்ளனர். சரக்கு லாரிகள் ஓடாது
என்பதால் பொருட்கள் விலையேற
வாய்ப்புள்ளதால் மக்கள் மீது சுமை
அதிகரிக்கவுள்ளது.

Just In: டிச.8-ல் பாரத் பந்த்!
முடங்கப் போகிறது தேசம்…

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய
5-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில்
முடிந்தது. டிச., 9-ல் அரசு தன்
நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்றும்,
அதற்குள் விவசாய பிரதிநிதிகளுக்குள்
ஆலோசனை செய்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும்
விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அறிவித்தபடி டிச.8-ம் தேதி
நாடு தழுவிய `பாரத் பந்த்’ நடைபெறும்
என்றும் அறிவித்துள்ளனர்.

வீட்டிலே செய்யலாம் கற்றாழை
ஷாம்பூ

கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி சோப்பை
தண்ணீரில் உருக காய்ச்சுங்கள். பின்
தோல் நீக்கிய கற்றாழை சதைகளை
மைய அரைத்து, ஆறிய பின், சோப்பு
தண்ணீருடன் சேர்க்கவும்.

அதனுடன்
ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் இ
எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு
கலக்கவும். வீட்டிலே செய்த கற்றாழை
ஷாம்பூ தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami