தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு – எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 2
நாட்களுக்கு – எச்சரிக்கை
மன்னார் வளைகுடாவில்
நிலைகொண்டுள்ள காற்றழுத்த
தாழ்வு பகுதியில் தமிழகத்தில் அடுத்த
2 நாட்களுக்கு மழை தொடரும்
என்று சென்னை வானிலை மையம்
எச்சரித்துள்ளது.

சிவகங்கை, விருதுநகர்,
தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இடி,
மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,
குமரிக்கடல், மன்னார் வளைகுடா,
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு
மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று
எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலிண்டர் வெடித்து 20 பேர்
காயம்
மும்பை லால்பாக் பகுதியில் சிலிண்டர்
வெடித்து சிதறி 20 பேர் காயம்
அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்
வெளியாகியுள்ளது. 2 தீயணைப்பு
வாகனங்களில் விரைந்த வீரர்கள்,
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
தீக்கான காரணம் குறித்தது
விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், காயம் அடைந்தவர்களுக்கு
மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.
குளிர்காலத்தில் தவிர்க்க….
இனிப்பு, எண்ணெயில் பொரித்த
உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.
- இரவு உணவில் கீரை வகைகள், பச்சை
பயறு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்க்க
வேண்டாம். - நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை
குறைந்த அளவிலேயே சாப்பிடலாம். - பால் மற்றும் பால் சார்ந்த தயிர்,
வெண்ணெய், நெய் போன்றவற்றையும்
அதிகம் சாப்பிடக்கூடாது.
.