அரசு என்ன செய்யப்போகிறது?
அரசு என்ன செய்யப்போகிறது?
“முந்நீர் சூழ் உலகு என்பார்கள். மழைநீர்,
ஆற்றுநீர், சாக்கடை என்று இப்போது
தமிழகம் முழுதும் சூழ்ந்திருக்கும் நீர்
பெருமைக்குரியது அல்ல. கோவிட்
தொற்றுக்காலத்தில் இது பீதிக்குரியது.

உள்ளாட்சி நிர்வாகத்தின் உறக்கத்தைக்
குறிப்பது. கோடீஸ்வரப் பகுதிகளைப்
போல், குப்பத்துப் பகுதிகளும்
சுகாதாரமாக இருக்க, அரசு என்ன
செய்யப்போகிறது?” என்று மநீம தலைவர்
கமல்ஹாசன் சாடியுள்ளார்.
காலவரையற்ற வேலை நிறுத்தம்பரபரப்பு அறிவிப்பு!
டிசம்பர் 27 முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக
தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன
தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
காலாண்டு வரி ரத்து, டீசல் விலை
குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால், அத்தியாய பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று
கூறப்படுகிறது.
முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க..
திராட்சை சாறுடன் அரிசி மாவு கலந்து
முகத்திற்கு அப்ளை செய்யும்போது
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்,
கருந்திட்டுக்கள் நீங்கி, முகம் பளிச்சென்று
ஆகும்.
பட்டர் ஃப்ரூட் என்று
சொல்லப்படும் அவகடோ சதைப்பற்றுடன்
சிறிது வெண்ணெய், தேன் கலந்து
முகத்தில் தடவுவதால், முகத் தோலில்
உள்ள வறட்சி நீங்கி, தோலின் முதுமைத்
தன்மையைக் குறைக்கும். வாழைப்
பழத்தின் தோல் மிகவும் நல்லது.
.
.