மரணம் கண்ணீரில் மக்கள்
மரணம் கண்ணீரில் மக்கள்
ஜெ., மறைந்த தினம் இன்று
தமிழக மக்களால் “அம்மா” என்று
அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள்
முதல்வர் ஜெ., மறைந்த தினம் இன்று
2016 டிச.5ம் தேதி ஜெ., மரணமடைந்து
விட்டார் என்ற செய்தியை கேட்ட
அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல்
ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில்
தத்தளித்தது.

ஒருமுறை அவர் அளித்த
பேட்டியில், 60 வயதுக்கு மேல் நான்
வாழும் ஒவ்வொரு நாளும், இறைவன்
எனக்கு அளிக்கும் கருணை என்று
குறிப்பிட்டு இருக்கிறார். 60 வயதை கடக்க உதவிய இறைவன் 70 வயதை தொடக்கூட கருணை காட்டவில்லை என்பது சோகத்தின் உச்சம்.