மருத்துவ குறிப்புகள்….

மருத்துவ குறிப்புகள்….

*கடுகு எண்ணெயில் வெற்றிலையை
போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். *கற்பூரவள்ளி
இலையையும், துளசி இலையையும் சம
அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக
வதக்கி சாறு எடுத்து 5 மி.கி., அளவு
தினமும் காலையில் கொடுத்து வந்தால்
மார்புச்சளி குணமடையும்.

*பருத்திப்
பாலை வெறும் வயிற்றில் குடித்தால்
அல்சர் மற்றும் உணவுப் பாதைகயில்
உள்ள புண்களை ஆற்றும்.

இன்றைய ராசி பலன்கள்…!!

மேஷம் – நலம், ரிஷபம் – ஏமாற்றம்,
மிதுனம் – பாராட்டு, கடகம் – நன்மை,
சிம்மம் – வரவு, கன்னி – ஜெயம்,
துலாம் – யோகம், விருச்சிகம் – முயற்சி,
தனுசு – வெற்றி, மகரம் – ஆக்கம்,
கும்பம் – அசதி, மீனம் – உதவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami