BREAKING: தமிழக பாஜகவுக்கு புது தலைவர்… கட்சி திடீர் முடிவு
BREAKING: தமிழக பாஜகவுக்கு
புது தலைவர்… கட்சி திடீர் முடிவு
தமிழக பாஜக அறிவுசார் பிரிவின்
மாநில தலைவராக இருந்த அர்ஜூன்
மூர்த்தி அக்கட்சியிலிருந்து விலகியதை
அடுத்து ரஜினி தொடங்க உள்ளகட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதை அடுத்து
பாஜகவின் அறிவுசார் பிரிவின் புதிய
மாநிலத் தலைவராக பிரபல ஜோதிடர்
ஷெல்வி திடீரென நியமிக்கப்பட்டு
உள்ளார். அவருக்கு பாஜகவினர் பலரும்
வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஷால், ஆரியாவை
எதிரிகளாக்குவதில் வருத்தம்!
‘சார்பேட்டா பரம்பரை’ படத்திற்கான
ஆர்யாவின் உடலைமைப்பை பற்றி
விஷால் ட்விட்டரில் பாராட்ட, அதற்கு
பதிலளித்த ஆர்யா, விஷால் எப்போதும்
தன்னை விட 10 படிகள் முன்னே
இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி நட்பு
பாராட்டிக் கொள்வதை பார்த்த இயக்குனர்
ஆனந்த் ஷங்கர் ‘இப்படிப்பட்ட
நண்பர்களை தான் நான் என் படத்தில்
எனிமிகளாக காட்ட உள்ளேன்’ என
ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
விஷால் நடிக்கும் எனிமி படத்தில் ஆர்யா
வில்லனாக நடிக்க உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு முதல்வர் கடிதம்
கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான
நிதியை உடனடியாக விடுவிக்க
வேண்டும் என்று பிரதமர் நரேந்திர
மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
எழுதியுள்ளார்.
உயர்கல்விக்காக
தமிழக அரசு செலவிடும் ரூ.2,110
கோடி ரூபாயில், மத்திய அரசு ரூ.
584 கோடி மட்டுமே அளித்துள்ளதாக
குறிப்பிட்டுள்ளார். கல்வி உதவித் தொகை
60% பங்களிப்பை மத்திய அரசு வழங்க
கோரிக்கை விடுத்துள்ளார்.
‘
.