BigAlert:தமிழகத்தை நெருங்கிய புயல் – சென்னை உள்பட கடும் எச்சரிக்கை
BigAlert:தமிழகத்தை நெருங்கிய
புயல் – சென்னை உள்பட கடும்
எச்சரிக்கை
இலங்கை திரிகோணமலை அருகே பலத்த
சூரைக்காற்று மற்றும் கனமழையுடன்
நள்ளிரவில் புரெவி புயல் கரையை
கடந்தது. இதையடுத்து இன்று மாலை
(அ) நாளை அதிகாலை புயல் பாம்பன்,
கன்னியாகுமரி இடையே கரையை
கடக்கும்.

புயல் காரணமாக
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி,
குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்
அதிகனமழை பெய்யும் என்றும்
வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை உள்ளிட்ட கடலோர
பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும்
குறிப்பிட்டுள்ளது.
BigAlert:தமிழகத்தை நெருங்கிய
புயல் – சென்னை உள்பட கடும்
எச்சரிக்கை
இலங்கை திரிகோணமலை அருகே பலத்த
சூரைக்காற்று மற்றும் கனமழையுடன்
நள்ளிரவில் புரெவி புயல் கரையை
கடந்தது. இதையடுத்து இன்று மாலை
(அ) நாளை அதிகாலை புயல் பாம்பன்,
கன்னியாகுமரி இடையே கரையை
கடக்கும் என்றும், புயல் காரணமாக
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி,
குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்
அதிகனமழை பெய்யும் என்றும்
வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை உள்ளிட்ட கடலோர
பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும்
குறிப்பிட்டுள்ளது.
பிரபல 10 பிராண்டு உணவுகளில்
கலப்படம் – உஷாரா இருங்க!
இந்தியாவின் மிகப் பிரபலமான
பிராண்டுகள் விற்கும் தேனில் கலப்படம்
இருப்பது பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. மத்திய அறிவியல்
மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு நடத்திய
NMR சோதனையில் 13 முன்னணி
பிராண்டுகளில் டாபர், பதஞ்சலி, ஜண்டு,
பய்தியநாத் உள்ளிட்ட 10 நிறுவனங்களின்
தேன் தயாரிப்புகளில் அதிக அளவில்
செயற்கை சர்க்கரை கலப்படம் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருந்தாகவும்
உணவாகவும் நாம் அன்றாடம்
பயன்படுத்தும் தேனில் கலப்படம்
உடல்நலத்தை பாதிக்கும்.