முதல் போட்டியிலேயே நடராஜன் அட்டகாசம் – போடு தகிட தகிட
முதல் போட்டியிலேயே
நடராஜன் அட்டகாசம் – போடு
தகிட தகிட
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்,களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே தனது
முதல் விக்கெட்டை கைப்பற்றினார் தமிழகவீரர் நடராஜன்.

ஆஸ்திரேலியாவுக்கு
எதிரான 3ஆவது போட்டியில் மார்னஸ்
லாபுஸ்சானை க்ளீன் போல்டாக்கி
நடராஜன் தனது அபார திறமையை
வெளிப்படுத்தினார்.
நைட் பார்ட்டிக்கு அழைத்த
அமைச்சர்- பிரபல நடிகை
பரபரப்பு!
இரவு விருந்துக்கு விடுத்த அழைப்பை
மறுத்ததால் வனப்பகுதியில்
நடைபெறவிருந்த படப்பிடிப்புக்கு தடை
விதித்ததாக மத்தியப்பிரதேச வனத்துறை
அமைச்சர் விஜய்ஷா மீது பிரபல நடிகை
வித்யாபாலன் புகார் தெரிவித்துள்ளது
பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆனால், வித்யாபாலனின் புகாருக்கு
விஜய்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மக்களே இன்னும் 5மணிநேரத்தில் ஓடுங்க…
இன்னும் 5 மணி நேரத்தில்மக்கள் வெளியே வர வேண்டாம்.
பாம்பனுக்கு தென்கிழக்கில் 530 கிலோ
மீட்டர் தொலைவில் புரெவி புயல் நிலை
கொண்டுள்ளது என்று இந்திய வானிலை
மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 5
மணி நேரத்தில் புரெவி புயல் மேலும்
வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில்
நகர்ந்து இன்று மாலை அல்லது இரவில்
திரிகோணமலை அருகே கரையை கடக்கும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
தென் மாவட்டங்களில் பலத்த காற்று
மற்றும் அதி கனமழை பெய்வதால் மக்கள்
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.