Breaking:பெட்ரோல்-டீசல் விலை உயர்வு – உடனடியாக அமல்!
Breaking:பெட்ரோல்-டீசல்
விலை உயர்வு – உடனடியாக
அமல்!
சென்னையில் பெட்ரோல் மற்றும்
டீசல் விலை இன்று திடீரென்று
அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு லிட்டர்
பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து
ரூ.85.44க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை
22 காசுகள் அதிகரித்து ரூ.76.06க்கும்
விற்பனை செய்யப்படுகிறது. இந்த
விலை உயர்வு உடனடியாக அமலுக்கு
வந்துள்ளது.