BREAKING: இன்று மீண்டும் காலையிலேயே பரபரப்பு!

BREAKING: இன்று மீண்டும்
காலையிலேயே பரபரப்பு!

மதுரை விளக்குத்தூண் பகுதியின்
மீண்டும் ஜவுளிக்கடை ஒன்றில் பெரும்
தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. 3-க்கும் மேற்பட்ட
வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை
அணைக்கும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.

ஏற்கனவே தீபாவளியன்று
ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில்
2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தது
குறிப்பிடத்தக்கது.

Flash News: பள்ளி
மாணவர்களுக்கு – அரசு புதிய
அறிவிப்பு…

நாடு முழுவதும் தேசிய திறனாய்வுத்
தேர்வு டிசம்பர் 27-ஆம் தேதி
நடைபெறவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு
மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கான விண்ணப்பங்கள்
www.dge.tn.gov.in என்ற இணையத்தில்
வருகிற 30-ஆம் தேதி வரை தரவிறக்கம்
செய்யலாம். விண்ணப்பத்துடன் தேர்வுக்
கட்டணம் ரூ.50 சேர்த்து பள்ளி தலைமை
ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என
கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *