தமிழ் சினிமா பிரபலம் செய்த காரியம், ஒருவர் மரணம்! – பரபரப்பு…

தமிழ் சினிமா பிரபலம் செய்த
காரியம், ஒருவர் மரணம்! –
பரபரப்பு…

புதுக்கோட்டை திருமயத்தில்
கவிஞர் சிநேகன் கார் மோதி காயம்
அடைந்த அருண்பாண்டி என்பவர்
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார்.

கடந்த 15-ஆம் தேதி
சாவேரியார்புரத்தில் சிநேகன் ஒட்டிச்
சென்ற கார் அருண்பாண்டி மீது
மோதியதால் காயமடைந்த அவர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *