தங்கம், வெள்ளி விலை உயர்வு

தங்கம், வெள்ளி விலை உயர்வு

சென்னையில் மாலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.
37,960-க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.
4,745-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.
41,000-க்கும், கிராம் ரூ.5,125-க்கும்
விற்பனையாகிறது. வெள்ளி விலை
கிராமுக்கு 50 காசு அதிகரித்து கிராம்
ரூ.66.50-க்கும், கிலோ வெள்ளி ரூ.
66,500-க்கும் விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *