Connect with us

#24 Exclusive

2020 தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்??

2020 தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்??

குரு பெயர்ச்சி என்பது வருடத்திற்கு ஒரு முறை வரும். பின்பு சனி பெயர்ச்சி 30 மாதங்களுக்கு ஒரு முறை வரும். ராகுகேது என்பது 18 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும். ஒரு மனிதனின் உழைப்பையும் வாழ்க்கையும் சமப்படுத்துவது குருபகவனும், சனி பகவானும் அவர்களுடைய பெயர்ச்சி காலத்தில் ஏற்படுத்துவார்கள் .

தனுசு ராசிக்கு சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 2020 ஜனவரி மாதம் 1 ம் தேதியே சுக்கிரன் உங்க ராசிக்கு 2ம் இடத்தில் இருந்து 8ம் இடத்தை பார்க்கிறார்.இதனால் இந்த ஆண்டு நம்பிக்கை உரிய ஆண்டாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும்.

Loading...

பின்பு ஜனவரி 10 ம் தேதிக்கு பிறகு அவர் போக்க கூடிய இடமானது மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு 3 இடத்தில் இருந்து 10 ம் இடத்தை பார்ர்கிறார், தனுசு ராசிக்கு இந்த ஆண்டு சுபநிகழ்ச்சிகள் நடக்கும் அற்புதமான ஆண்டாக அமையும் .

Loading...

அடுத்து பிப்ரவரி 3 தேதியில் இருந்து 4 இடத்திற்கு மாறுக்கிறார், இதனால் மார்ச் மாதம் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சுக்கிரன் போவதால் லாபகரமான நாளாக அமையும். இதனால் நில சம்பந்தமான பிரசச்னைகள் எல்லாம் தங்களுக்கு சாதகமாக அமையும். எனவே அடுத்த ஆண்டு தனுசு ராசிக்கு சிறப்பான ஆண்டாக அமையும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending