Connect with us

#24 Exclusive

இந்த ஆண்டு எந்த எந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்கும் ! நன்மை யாருக்கு , தீமை யாருக்கு !

2020 ஆம் ஆண்டு துவங்கிய நிலையில் இந்த ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு நன்மையாகவும் சிலருக்கு மோசமாகவும் அமையும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர் . அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ராகு கேதுவும் , நவம்பர் மாதத்தில் குரு பகவானும் பெயர்ச்சியடைவதால் அப்போது நாட்டில் சில முக்கிய நிகழ்வுகள் நடக்கும் .

மேலும் இந்த ஆண்டு மேஷம் , சிம்மம் , கும்பம் , விருச்சிகம் , மிதுனம் உள்ளிட்ட ராசிகளை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் . தனுசு , ரிஷபம் , கண்ணி உள்ளிட்ட ராசிகளை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது குறிப்பாக 50 வயதை தாண்டியவர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும் .

துலாம் மீனம் மகரம் , கடகம் உள்ளிட்ட ராசிகளை சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் . கூட்டுத்தொழில் வருவாயை அதிகரிக்கும் , வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும் . இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் வர வாய்ப்பில்லை ,

Loading...

அதேபோல இந்த ஆண்டு புதிதாக எந்த பிரபலமும் அரசியலுக்கு வரமாட்டார்கள் . மேலும் இந்த ஆண்டு முழுவதும் சட்டஒழுங்கு கட்டுக்குள் இருக்கும் ஆண்டு இறுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending