#BREAKING: தமிழகத்தில் நாளை மறுநாள் – முக்கிய அறிவிப்பு…


தமிழ்நாட்டில் திங்கட்கிழமை ரமலான்
பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு
அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரமலான் பிறை இன்று
தென்படாததாலும், நாளை ரமலான்
பெருநாள் இல்லை என்பதாலும் நாளை
மறுநாள் கொண்டாடப்படுகிறது. மேலும்,
நாளை ரமலான் 30 ஆக கடைப்பிடித்து
நோன்பு நோற்க வேண்டும் என்றும்
தெரிவித்துள்ளார்.

Loading...

கூடுதல் செய்தி :-

எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் கார்டு
மோசடியால் பணத்தை இழந்த தனது
வாடிக்கையாளர்களுக்கு அவர்களது
பணத்தை திருப்பி அளிக்கப்போவதாக
தெரிவித்துள்ளது. பிற வங்கி ஏடிஎம்-ல்
பணத்தை இழந்திருந்தாலும் பணம் திருப்பிஅளிக்கப்படும் எனவும் இதற்கு வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளையை
அணுகி புகார் அளிக்க வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளது.

Loading...

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*