1962-ல் என்ன நடந்ததோ அதேதான் மீண்டும் நடக்கிறது குள்ளநரி ஆட்டம் ஆடுகிறதா சீனா?

1962-ல் என்ன நடந்ததோ அதேதான் மீண்டும் நடக்கிறது குள்ளநரி ஆட்டம் ஆடுகிறதா சீனா

Loading...

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன ராணுவம் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு பின்னோக்கி சென்று இருப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சீன ராணுவம் மற்றும் இந்திய இராணுவம் பதற்றமான இடத்தைவிட்டு பின்னோக்கி செல்வதாக தகவல் வெளியானது.

ஒரு புறம் இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் சீனா இந்தியாவுடன் போருக்கு வந்த 1962 ம் ஆண்டு இப்போது எவ்வாறு அத்துமீறல்களில் ஈடுபடுகிறதோ அதே போன்றுதான் அத்துமீறல்களை தொடங்கியுள்ளது, அதிலும் குறிப்பாக ஜூன் மாதம் இதே போல் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டுவதாக கூறி பின்னோக்கி சென்று இருக்கிறது.

Loading...

ஆனால் மீண்டும் அக்டோபர் மாதம் இந்தியாவுடன் போருக்கு வந்து தனது முதுகில் குத்தும் பழக்கத்தை சீனா நிறைவேற்றி இருக்கிறது, இந்நிலையில் சீனாவை ஒருபோதும் நம்பவேண்டாம் என பலருக்கும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர், ஆனால் இந்தியா தரப்பிலோ இப்போது இருக்கும் பிரதமர் மோடி நேரு இல்லை எனவும், இந்திய படைகளை முழுமையாக பயன்படுத்துவது மட்டுமல்லாமல்..,

உலக நாடுகள் முழுவதையும் சீனாவிற்கு எதிராக திருப்பியிருப்பதாகவும் போர் என்று வந்தால் நிச்சயம் இந்தியா சீனாவை வீழ்த்தும் என்று தெரிவித்துள்ளனர், எல்லையில் சீன இராணுவம் மட்டுமே பின்னோக்கி சென்றுள்ளதே தவிர இந்தியா தனது எல்லையில் நிலையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3882 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*