சுகாதாரத்துறை அமைச்சர்:10லட்சம் RT – PCR சோதனைக் கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு !!!

சுகாதாரத்துறை அமைச்சர்:10லட்சம் RT – PCR சோதனைக் கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு !!!

Loading...

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கிய கொரோன வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் தொற்றில் அதிக பாதிப்புக்கு உள்ள மாவட்டங்கள் ஆன சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர புதிதாக மதுரை, தேனி,கோவை ஆகிய பகுதிகளில் கொரோன தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இத்தொற்றை கட்டுப்படுத்தும் முறையில் அத்தியாவசிய தேவைகள் ஏற்ப சில தளர்வுகள் விதித்த நிலையில் 6 ஆம் கட்ட ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோன பரிசோதனை செய்வதற்கு RT – PCR என்ற சோதனைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறன. இதுவரை 5 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ள நிலையில், அவற்றை பரிசோதனைக்கு பயன்படுத்திவருகின்றன, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை தொற்றால்

Loading...

பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94, 049 ஆக அதிகரித்து வருவதால், மேலும் தமிழகத்திற்கு கொரோன பரிசோதனை தமிழக அரசியல்வாதிகளை போல மாரடைப்பு ஸ்டண்ட் செய்த நேபாள பிரதமரின் கேபிளை கட் செய்த மருத்துவமனை !!மேற்கொள்ள 10 லட்சம் RT – PCR பரிசோதனை கருவிகள் வாங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*