ஸ்டைலும், இசையும் இணைந்து கலக்கும் வைரல் வீடியோ !!!!

தோனியின் ஸ்டைலும் இசைஞானியின் இசையும் இணைந்து கலக்கும் வைரல் வீடியோ !!!!

Loading...


மகேந்திரசிங் தோனி என்று அழைக்கப்படும் எம் எஸ் தோனி கிரிக்கெட் வீரர் ஆவார், இவருடைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் தல தோனி அவர்கள் டிராக்டர் ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள போது,


இந்த வீடியோவை நேற்று இசைஞானி இளையராஜா பிறந்தநாள் முன்னிட்டு பின்னணி இசையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் வீடியோவை இணைத்து கலக்கலான வீடியோ ஓன்று வெளியிட்டனர்.

Loading...


இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று இசைஞானி இளையராஜா பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திரையுலக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் தல தோனியின் டிராக்டர் ஓட்டும் ஸ்டைலன வீடியோவில் பின்னணி இசையாக இசைஞானியின் இசையும் இணைந்து வெளியிட்ட வீடியோ.

பலரின் மனதில் மட்டும் இல்லாமல் இருவருடைய ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி பலர் தோனி மற்றும் இசைஞானி இளையராஜாவை பாராட்டி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*