விஜய் 65 படத்தில் பிரேமம் பட நடிகை!!! யார் தெரியுமா????

விஜய் 65 படத்தில் பிரேமம் பட நடிகை!!! யார் தெரியுமா????

Loading...


தமிழ் சினிமா துறையில் டாப் லெவல் ஹீரோவான இளைய தளபதி விஜய். இவர் மெர்சல் மற்றும் பிகில்,போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து பல பட வாய்ப்புகளில் நடித்து வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் கார்த்திக் நடித்த வெற்றி படமான கைதி திரைப்படத்தை தொடர்ந்து, இளைய தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார், இப்படத்தில் கதாநாயகனாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளார்கள், மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகும், இப்படம் சினிமா திரைத்துறையில் வெளி வரும் முன்பே அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் விஜய்.

Loading...

இளைய தளபதியின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்க இருக்கும் படம் தளபதி 65 ஆகும். இப்படத்தில் பிரேமம் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகி மற்றும் கதாநாயகியாக கவண் மற்றும் பா பாண்டி மற்றும் ஜுங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வைச்ச சிங்கமடா போன்ற படங்களில் நடித்த நடிகை மடோனா செபாஸ்டியன்,

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் இயக்க இருக்கும் தளபதி 65 படத்தில் விஜயுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன, மற்றும் வரும் ஜூன் 22 அன்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் பற்றிய அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*