விஜய் சேதிபதியின் நெஸ்ட் பட இயக்குனர் இவர்தான் ???

விஜய் சேதிபதியின் நெஸ்ட் பட இயக்குனர் இவர்தான் ???

Loading...

தமிழ் சினிமா துறையில் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக முன்னேறி ரசிகர்களின் மனதை இடம்பித்த மக்கள் செல்வம் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்சேதிபதி.


நடிகர் விஜய்சேதிபதி முதலில் தன்னை தமிழ் திரைப்படத்தில் அறிமுகம்படுத்திய படமான தென்மேற்கு பருவக்காற்று ஆகும், இதனை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Loading...

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒருவராக தற்போது சிகரத்தை தொடும் உயரத்தில் வளர்ந்து விட்டார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் மற்றும் பிரபல நடிகர்களுடன்
இணைந்து நடிக்கும் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன.

இவரது நடிப்பால்பல இயக்குனரின் மனதை கவர்ந்து பல பட வாய்ப்புகள் ஆன லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், என புது படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இயக்குனர் சசி இயக்கத்தில் ரோஜா கூட்டம், போ, டிஸ்ஸீம், பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களை இயக்கிய இவர், தற்போது ஹரிஷ் கல்யாணை வைத்து படத்தை இயக்கி வருகின்றனர். இதனை

தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சசி இயக்கத்தில் மக்களின் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். இப்படத்திற்கான பட டைட்டில் மற்றும் முழு தகவல் பற்றி விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*