ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்த நடிகையின் புகைப்படம்!! இதோ!

ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்த நடிகையின் புகைப்படம்!! இதோ!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை செரின், இவர் தனது 11 வயது பருவத்தில் வடிவழகியாக பணிபுரியத் தொடங்கி, பின்னர் 16 வயதில் தமிழ் மற்றும் ஹிந்தி மலையாளம் ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தன. தமிழ் சினிமாவில் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் முதல் தமிழ் படமான துள்ளுவதோ இளமை மூலம் அறிமுகம் ஆகி புகழ் பெற்றார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் ஜெயா, விசில்,உற்சாகம், நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

Loading...


அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சிகளில் பிரபல ரியாலிட்டி டிவி தொடர் நிகழ்ச்சியான பிக் பாஸ்3 ஆகும். இதில் போட்டியாளராக பங்கேற்றார் நடிகை செரின். இவர் அந்நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களின் பலரது பேவரிட் CONTESTANTஆகும்.


அதன் பிறகு தற்போது அவரின் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியள்ளதால் சமூக வலைத்தளங்களில் பல போட்டோ ஷூட்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார், அதில் நடிகை செரின் வேட்டி சட்டையில் செம்ம மாஸ்ஸாக வேட்டியை தூக்கி தொடையை காட்டியபடி போஸ் கொடுத்து இருந்த புகைப்படம் அனைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்து உள்ளனர் . இப்புகைபடமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*