யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை: கல்லூரி இறுதியாண்டு தேர்வு ரத்து செய்ய கோரி !!

யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை: கல்லூரி இறுதியாண்டு தேர்வு ரத்து செய்ய கோரி !!

Loading...

கடந்த மார்ச் மாதம் 23 தேதி கொரோன தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் , அலுவலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்றவை திறக்க ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 8 முதல் சில வழிகாட்டு விதி நெறிமுறைகள் படி ஹோட்டல்கள் மற்றும் மால்கள் மற்றும்

வழிபாட்டுத் தலங்கள் போன்றவை திறக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அரசு தெரிவித்து இருந்தது. சமீபத்தில் தமிழகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டியில், இந்த சூழ்நிலையில்

Loading...

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்றாக இருப்பதால் பல்கலைக் கழகத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்ய இருப்பது குறித்து, தமிழக முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் தற்போது ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையிலான நிபுணர் குழு கொரோன பாதிப்பு அதிகமாக இருப்பதால், பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தினால் அங்கு சுகாதார பிரச்சனை ஏற்படும் என்பதால், இந்த ஆண்டு பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை

ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இப்பரிந்துறையில் மாணவர்களுக்கு முன்னால் தேர்வு அடிப்படையில், மதிப்பெண்கள் வழங்கவும்,மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கும் வகையில் தேர்வு நடத்துமாறும் மற்றும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை அக்டோபர் மாதம் வரை தொடங்க வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளனர் என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*