மீண்டும் பரிசோதனைகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!!!

மீண்டும் பரிசோதனைகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!!!

Loading...

கொரோன வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுக்க 150-க்கும் மேற்பட்ட மருந்துகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இருக்கும் சில மருந்துகள், இந்த வைரஸ் நோய்க்கு பயன்படுமா என்றும் பல பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த மே.25ம் தேதி அன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸின் குளோரோகுயின் என்னும் மலேரிய தடுப்பு மருந்து பாதுகாப்பானது அல்ல மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் வர வாய்ப்பு உள்ளது என உலக சுகாதார அமைப்பு இந்த மருந்தின் பயன்பாட்டை திடீரென நிறுத்தி வைத்து உள்ளனர்.

Loading...

அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரன்ஸ் ,நாடுகளில் இன்னும் கொரோன வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த
ஹைட்ராக்ஸின் குளோரோகுயின் என்னும் மலேரிய தடுப்பு மருந்தை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோன வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி ஹைட்ராக்ஸின் குளோரோகுயின் வழங்க வேண்டும் என்று இந்தியா மருத்துவ ஆராய்ச்சி மையம் அறிவித்த நிலையில், தற்போது

இந்த மருந்தை பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் எதுவுமில்லை என்ற ஆய்வுத்தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்மருந்தை பயன்படுத்தலாம் பரிந்துரைக்கப்பட்டுளளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*