மக்களே உஷார்..!! எதிர்வரும் மாதங்களில் பல லட்சத்தை தாண்டும் கொரோன!! ஆய்வில் அதிர்ச்சி!!!

மக்களே உஷார்..!! எதிர்வரும் மாதங்களில் பல லட்சத்தை தாண்டும் கொரோன!! ஆய்வில் அதிர்ச்சி!!!

Loading...

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் 30 ம் தேதி வரை பொது மக்களின் நலனுக்காக பொது முடக்கம் மற்றும் ஊரடங்கு தொடர்ந்து அமுல்படுத்தபட்டு இருக்கிறது.

கொரோனக்கான தடுப்பு மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்ட நிலையில் பல பகுதிகளில் வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது.

Loading...

தேசிய அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் பல்கலைகழக ஆய்வுகள் மேற்கொண்ட ஆய்வுகளின் படி,

தமிழகத்தில் இனி வரும் அக்டோபரில் மாதத்தில் கொரோனா பாதிப்புகள் 1.38 லட்சமாக உயர வாய்ப்புள்ளதாகவும், மற்றும் ஒரே நாளில் கொரோன பாதிப்பில் ஆயிரத்தையும் தாண்டி உள்ளது என எம்.ஜி,ஆர் பல்கலைகழக ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்…

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*