படத்தின் First look செம்ம மாஸ்!! வைரலாகும் பிக் பாஸ் -3 லாஸ்லியா!!

சினிமா திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும் பிரபல பிக் பாஸ் -3 போட்டியாளர் ஆன லாஸ்லியா. இவர் முன்பு இலங்கை செய்தி வாசிப்பாளராவார். மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் -3. இதில் உலக நாயகன் கமலஹாசன் தொகுப்பாளராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் அதிக இடம்பிடித்த போட்டியாளரான இலங்கையை சேர்ந்த நடிகை லாஸ்லியா.

Loading...

நடிகை லாஸ்லிய பிக் பாஸ்-3 க்கு பிறகு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன , அதில் ஒன்றான இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் பிரண்ட்ஷிப் என்ற பட தலைப்பில் தயாரிக்கப் போகிறார். மற்றும் இப்படத்தின் ஹீரோவாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் CSK அணியின் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார். இதுமட்டும் இல்லாமல் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார், ஹர்பஜன் சிங்.


பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங்க்கு ஹீரோயின் ஆக லாஸ்லியா நடிக்கிறார்கள் . பிரண்ட்ஷிப் படத்தின் First Look வெளியிட்டு உள்ளனர். இந்த First லுக்கில் நடிகர் அர்ஜுன் மற்றும் லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் ஸ்டைல் பார்ப்பதற்கு செம்ம மாஸ் ஆக இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் First லுக் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Loading...
Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*